August 20, 2015

தமிழின அழிப்பிற்கு நீதிதேடி’பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடாத்தும் அரசறிவியல் மற்றும் இராசரீக ஆய்வரங்கம்!(படம் இணைப்பு)

தமிழின அழிப்பிற்கு நீதிதேடி’பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடாத்தும் அரசறிவியல் மற்றும் இராசரீக ஆய்வரங்கம்


22.08.2015 சனிக்கிழமை 
காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
The Peninsula, 8 Village Way East, Rayners Lane, Harrow, HA2 7LU, UK

முன்னணி செயற்பாட்டாளர்கள்
திரு. பொன்.மகேஸ்வரன் (பொறுப்பாளர், டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்)
திரு. கிருபானந்தன் நடராசா (தலைவர், ஐரோப்பிய தமிழர் ஒன்றியம்)
திரு. கோபி சிவந்தன் (பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு)
திரு. சுப்ரமணியம் பரமேஸ்வரன்


அனைத்துலக விவகார அரசறிவியலாளர்கள்
கலாநிதி சுதா நடராஜா 
கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா
செல்வி வினோ கணபதிப்பிள்ளை


இனவழிப்பு விவகார நிபுணர்
செல்வி ஜனனி ஜனநாயகம் (Together Against Genocide)

ஊடகவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்
திரு. நிராஜ் டேவிட்
திரு. சி.இதயச்சந்திரன்
திரு. ச.ச.முத்து (ஈழமுரசு)
திரு. கோபி இரத்தினம் (ஒரு பேப்பர்)
திரு. அ.தனம் (அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி)
திரு. சி.பிரேம் (ஜி.ரி.வி)
திரு. பரா பிரபா
திரு. சுதாசன் சுகுமாரன் (Tamil Guardian)
திரு. தினேஸ்குமார்

ஆகியோர் கலந்து கொண்டு தமது நிபுணத்துவ அறிவையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதோடு, அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான கருத்தாடல்களையும் மேற்கொள்கின்றார்கள்.

குறிப்பு: முற்கூட்டியே பதிவு செய்வோர் மட்டுமே பார்வையாளர்களாக ஆய்வரங்க விவாதங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

பதிவுகளுக்கும், தொடர்புகளுக்கும்: 07401 664 266, 07713 858 872

No comments:

Post a Comment