August 11, 2014

யாழில் பாடசாலை மாணவியின் பூங்கா காதல் அம்பலமானது.!

சற்று முன் யாழ் சுப்பிரமணியம் பூங்காவினுள் பிரபல பாடசாலையில் படிக்கும் மாணவியும்
இளைஞனும் காதலக் களியாட்டத்தைத் தொடக்கியுள்ளனா்.
மாணவி தனது பாடசாலைச் சீருடையுடனேயே அங்கு காதலில் ஈடுபட்டுள்ளாா். குறித்த மாணவி பிரபல பாடசாலை ஒன்றில் க.பொ.த (சா.த) கல்வி பயில்வதாகவும் பாடசாலையில் நடைபெறும் மீட்டல் கற்கை வகுப்பிற்காக வருகை தந்தவா் என்றும் தெரியவருகி்ன்றது. கல்விச் சமூகம் மற்றும் பெற்றோா்கள் போன்ற சம்மந்தப்பட்டவா்களின் கவனத்திற்கா இதனை நாம் வெளியிட்டுள்ளோம்.Jaffna-Scool-Student
 

No comments:

Post a Comment