July 7, 2016

ராஜித சேனரட்ண யாழ் விஐயம்!

இன்று காலை (07/07/2016) சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனரட்ண அவர்கள் யாழ் மாவட்டத்தின் சுகாதார நிலைமைகளை ஆராயும் நோக்கில்  யாழ் பலாலி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
வந்திறங்கிய அமைச்சரை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் வரவேற்று உபசரித்தார் தொடர்ந்து   யாழ் நல்லூர் ஆலயத்தில் நடை பெற்ற விசேட  வழிபாடுகளிலும் கலந்து சிறப்பித்தார்.​




No comments:

Post a Comment