ராஜபக்ச அரசாங்கம் தனது ஆட்சியை தக்கவைப்பதற்காகவே புலிகள் மீளிணைவு என்ற
கதையை புனைகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்வின் இணையத்தளத்தின் வட்டமேசை நிகழ்வக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாற கூறியுள்ளார். அவரது செவ்வி வருமாறு.
No comments:
Post a Comment