யாழ்ப்பாணத்தில் பேரூந்துக்குள் தவறாக நடக்க முற்பட்ட இளம்ஜோடியொன்றை பயணிகள் நையப்டைத்த பரபரப்பு சம்பவமொன்று நேற்று நடந்துள்ளது.
ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேரூந்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
நாரந்தனை பகுதியில் இளம்ஜோடியொன்று பேரூந்தில் ஏறியுள்ளது. அவர்கள் அறிமுகமற்றவர்களை போல ஆரம்பத்தில் நடந்து, தனித்தனி பற்றுச்சீட்டுக்களை வாங்கி, வேறுவேறு ஆசனங்களில் உட்கார்ந்து கொண்டனர்.
சற்றுதூரம் சென்றதும், இருவரும் பின்ஆசனத்தில் சென்று நெருக்கமாக உட்கார்ந்து கொண்டனர். அது பொது இடம் என்பதையும் மறந்து, கூடிக்குலாவி சில்மிசம் புரியத் தொடங்கினார்கள்.
இதனால் மக்கள் முகச்சுளிப்பிற்குள்ளானார்கள். இதனை அவதானித்த நடத்துனர், இது பொது இடம்.. இவ்வாறான சில்மிசங்களை தனிமையில் வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார்.
இந்த அறிவுரை அந்த சில்மிச ஜோடிக்கு பிடிக்கவில்லை. நடத்துனருடன் இருவரும் தகராற்றில் ஈடுபட்டனர். அது கைகலப்பாக மாறியது.
இதனையடுத்து, பேரூந்திற்குள் இருந்தவர்கள் ஒன்றுதிரண்டு அந்த ஜோடியை நையப்புடைத்து இடைநடுவில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்

No comments:
Post a Comment