மைத்திரிக்கு இலண்டன் வாழ் தமிழ் மக்களும் எதிர்ப்பை வெளிப்படுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறார் - ஹரோவிலிருந்து கோபி!
இனப்டுகொலையாளி மைத்திரிபால சிறிசேனா இலண்டன் வருகிறார். அவர் மாகாராணியை சந்திக்கிறார். இங்கு வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment