படுகொலை செய்யப்பட்ட மாணவி
வித்தியாவிற்கு நீதி வழங்கக்கோரி இன்று காலை யாழ் ஒஸ்மானியா கல்லூரி, அல்
ஹதீஜா பெண்கள் பாடசாலை, யாழ் முஸ்லீம் சமூகம் என்பன இணைந்து கவனயீர்ப்பு
பேரணியை ஒழுங்கு செய்திருந்தன.
இதன் போது ஒஸ்மாணியா கல்லூரியில் இருந்து
ஆரம்பமாகி இப்பேரணி யாழ் நகரப்பகுதியை அடைந்து ஐந்து சந்தி, கே.கே.எஸ் ஊடாக
மீண்டும் பாடசாலையை அடைந்தது. இதில் அதிகளவில் மக்கள் பங்கெடுத்தனர்.
No comments:
Post a Comment