திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்
கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) அவசரக்
கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இக்கூட்டம் நடைபெறும் எனவும் இதில் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment