யாழ் மாவட்ட வேட்பாளருமான செல்வராசா கஜேந்திரன் வாக்களித்தார்!(படங்கள் இணைப்பு)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான செல்வராசா கஜேந்திரன் இன்று காலை கரவெட்டியிலுள்ள ஞானசாரியார் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
No comments:
Post a Comment