July 3, 2015

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை பயன்படுத்தி அரசியல் செய்ய சிலர் முயற்சி :பா.அரியநேத்திரன்!

முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக செயற்படுவது இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை வைத்து சிலர் அரசியல் செய்யமுனைவதாகவும் அவர் தெரிவித்தார்
தமிழ் மக்களுக்காக வடக்கு கிழக்கில் உள்ள ஒரோயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு எனவும் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் விரும்பினால் பணியாற்ற வரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment