பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையில் பிரான்சு பிரான்சு ஈழத்தமிழர் துடுப்பாட்டச் சம்மேளனம் இரண்டாவது தடவையாக நடாத்திய
லெப். கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா ரீதியிலான துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி 2015 கடந்த 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு கிறித்தை பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 26.12.2007 நெடுந்தீவுக்கடலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்வில் ஐரோப்பா ரீதியில் 21 கழகங்கள் பங்குபற்றிச் சிறப்பித்தன.
வெற்றிபெற்ற கழகங்களினது விபரம் வருமாறு:-
இந்நிகழ்வில் ஐரோப்பா ரீதியில் 21 கழகங்கள் பங்குபற்றிச் சிறப்பித்தன.
வெற்றிபெற்ற கழகங்களினது விபரம் வருமாறு:-
1ம் இடம் : நண்பர்கள் விளையாட்டுக்கழகம் பிரான்சு
2ம் இடம் : யாழ்டன் விளையாட்டுக்கழகம் பிரான்சு
3ம் இடம் : ஈஸ்ரன் விளையாட்டுக்கழகம் பிரான்சு
2ம் இடம் : யாழ்டன் விளையாட்டுக்கழகம் பிரான்சு
3ம் இடம் : ஈஸ்ரன் விளையாட்டுக்கழகம் பிரான்சு
நிகழ்வின் நிறைவாக வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன், பதக்கங்களும் அணிவித்துவைக்கப்பட்டன.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.
No comments:
Post a Comment