August 3, 2016

தோண்டப்பட்ட மர்மக் கிணற்றில் தொடரும் மர்மங்கள்!

மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி அருகே கண்டுபிடிக்கப்பட்ட கிணறைத் தோண்டும் பணி இரண்டாவது நாளாக இன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 11. 30 மணிவரை 3 அடி ஆழம் வரை தோண்டப்பட்டது.
இந்தக் கிணறு 37 அடி ஆழம் கொண்டதாக இருக்கலாம் என அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அகழ்வின் போது சில எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.



No comments:

Post a Comment