கட்டமைக்கப்பட்ட தமிழினப்படுகொலை தமிழீழத் தாயகத்தில் தொடர்ந்துவரும் நிலையில், அதைப்பற்றிய விழிப்புணர்வை நாம் வாழும் சுவிஸ் நாட்டின் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி எம்மினத்திற்கான நீதியைப் பெறுவதற்கு நாம் உழைக்கவேண்டும்.
அந்தப் பணியை முன்னெடுக்கும் நோக்குடன் சுவிஸ் வாழ் தமிழீழ மக்களின் அரசியல் அவையான சுவிஸ் ஈழத்தமிழரவை சுவிஸ் தழுவிய ரீதியாக அனைத்து மாநிலங்களிலும் தமிழினப்படுகொலையை எடுத்துரைக்கும் கண்காட்சி ஒன்றினை நடாத்தவுள்ளது.
அந்தவகையில் Luzern மாநிலத்தில் எதிர்வரும் 18.07.2015 காலை 09:00 மணி தொடக்கம் 15:00 மணிவரை Löwenplatz (Denkmalstrasse), 6006 Luzern என்னுமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே Luzern வாழ் அனைத்து தமிழ் மக்களையும் இக்கவனயீர்ப்பு கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
போராட்டத்திற்கான தேவைகள் இருக்கும்வரை போராட்டங்கள் முற்றுப்பெறுவதில்லை.
அழைப்பு: சுவிஸ் ஈழத்தமிழரவை
அந்தப் பணியை முன்னெடுக்கும் நோக்குடன் சுவிஸ் வாழ் தமிழீழ மக்களின் அரசியல் அவையான சுவிஸ் ஈழத்தமிழரவை சுவிஸ் தழுவிய ரீதியாக அனைத்து மாநிலங்களிலும் தமிழினப்படுகொலையை எடுத்துரைக்கும் கண்காட்சி ஒன்றினை நடாத்தவுள்ளது.
எனவே Luzern வாழ் அனைத்து தமிழ் மக்களையும் இக்கவனயீர்ப்பு கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
போராட்டத்திற்கான தேவைகள் இருக்கும்வரை போராட்டங்கள் முற்றுப்பெறுவதில்லை.
அழைப்பு: சுவிஸ் ஈழத்தமிழரவை
No comments:
Post a Comment