லிபியாவில் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் மேற்கு லிபியாவின் கராபுலியில் அமைந்துள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment