சர்வதேச தொழிலாளர் தினத்தில் யேர்மனியில் பல நகரங்களில் பல்லின மக்களுடன்
இணைந்து அங்கு வாழும் தமிழர்கள் தமிழின அழிப்பு எதிர்ப்பு போராட்டத்தை
மேற்கொண்டனர் . ஆயிரகணக்கான மக்கள் கலந்துகொண்ட
இப் பேரணியில் ஈழத்தமிழர்களும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக பதாதைகளை தாங்கிய வண்ணம் துண்டுபிரசுரங்களையும் விநியோகித்து இணைந்துநின்றனர் . போருக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல்கொடுக்கும் வேற்றின மக்கள் தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமது ஆதரவை தெரிவித்துள்ளனர் .
தமிழ் இளையோர் அமைப்பு . யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி.

No comments:
Post a Comment