ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்சவுக்கும் இடையில் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமையன்று
சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் கடந்த சனிக்கிழமையன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, மஹிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் நடத்தினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமையன்று சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சினைகள் களையப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்தநிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான அழைப்பை விடுக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பை விடுக்கவும் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை அனுப்புவது என்றும் இதன்போது பேசப்பட்டது.
இதற்கிடையில் குமார வெல்கம, பந்துல குணவர்த்தன, மஹிந்தாநந்த அலுத்கமகே, டி பி ஏக்கநாயக்க, காமினி லொக்குகே ஆகியோர் நாளையதினம் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு இணக்கத்தை பெறமுயற்சிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment