புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடையில் இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது. காதலித்து பெண் கொண்டு சென்ற விடயம் சம்பந்தமாக பெண்களுக்கு இடையே எழுந்த வாய்த்தர்க்கம் கம்பி மற்று பொல்லடிகளுடன் கல்லெறியிலும் முடிவடைந்துள்ளது.
காதல் விவகாரம் சம்பந்தமாக இரு பெண்கள் அணியினரிடையேஇடம் பெற்ற சண்டை காரணமாக ஐந்து பெண்கள் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
காயப்பட்ட பெண்களில் ஒரு சாரர் சட்டைகள் கிழிந்த நிலையில் காயத்துடன் சுன்னாகம் பொலிஸ் நிலையம் வந்து முறையிட காத்திருந்த போதிலும் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் உடனடியாக முறைப்பாடு எடுக்காத நிலையில் மயங்கி வீழ்ந்த நிலையில் அவர் பொலிஸ் நிலையத்தில் இருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதில் மகாலிங்கம் செல்வராணி வயது 57 பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்தவர் மற்றும் மகாலிங்கம் பகிந்தா வயது 30, சகோதரியான சசிதரன் ஆனந்தி வயது 41, மற்றும் குமரேசன் ஜெனித்தா வயது 30, சின்னராசா ஞானேஸ்வரி வயது 60, ஆகியவர்களே வைத்தியசாலையில் மண்டை உடைந்த நிலையிலும் மற்றும் அடி காயங்களுடனும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களாவர்

No comments:
Post a Comment