தொடர்ந்து போராடுவோம். உறுதியோடு போராடுவோம். அறுந்து போகாத நம்பிக்கையுடன்
போராடுவோம். நம் நாடு நிட்சயம் நம் கையில் கிடைக்கும் எனக் கூறியுள்ளார் இயக்குநரும் தமிழின உணர்வாளருமான கௌதமன் அவர்கள். ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவிற்கு ராஜபக்ச வருவதை பிரித்தானிய வாழ் தமிழர்கள் ஒன்று சேர்ந்து மகிந்த விம்பந்தை உடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவரது முழுமையாக கருத்தை காணொளியில் பார்க்கலாம்.
யூலை மாதம் என்கிறது ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் எங்களால் மறக்க முடியாது. 1950 ஆண்டுகளிலிருந்து தொடங்கிய சிங்களவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு பத்து, இருபது, நூறு பேர் என்று இருந்தது. ஆனால் இந்தக் கறுப்பு யூலையில் 3 ஆயிரம் பேரை விழுங்கியிருக்கிறது.
இந்த நாளில் ராஜபக்ச உலகத்தின் முன்னாடி வந்து நின்று வேறு ஒரு விம்பத்துடன் வந்து நிற்கிற நிகழ்வை நாம் அனுமதிக்கவே கூடாது. ராஜபக்ச என்கிற அரக்கன் ஸ்கொட்லாந்தில் கால் வைக்கவே கூடாது. மிகப் பெரிய எமது எதிர்ப்புக் குரல், பெருமளவில் ஒன்று சேரப்போகிறோம் என்ற அந்தச் செய்தியைக் கேட்டு இலங்கையிலிருந்தே ராஜபக்ச விமானத்தில் ஏறக்கூடாது. இந்தப் பணியை என் உயிரிலும் மேலான எம்முறவுகள் செய்து முடிப்பார்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்து போராடுவோம். உறுதியோடு போராடுவோம். அறுந்து போகாத நம்பிக்கையுடன் போராடுவோம். நம் நாடு நிட்சயம் நம் கையில் கிடைக்கும். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்றார் இயக்குநரும் தமிழின உணர்வாளருமான கௌதமன் அவர்கள்.

No comments:
Post a Comment