குற்றங்கள், கொலைகள், விபத்துக்கள் ஆகியவற்றிற்கு எடுக்கப்படுவதை போல் நாடு முழுவதும் நடக்கும் விவகாரத்துக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
2015ம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்குகளின் அடிப்படையில் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் 2014ம் ஆண்டு மட்டும் 47,525 விவகாரத்து வழக்குகள் கையாளப்பட்டுள்ளது.
விவகாரத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. 2014 ம் ஆண்டின் கணக்கின் படி மிக அதிகபட்சமாக கேரளாவில் ஒரு மணிநேரத்திற்கு 5 விவகாரத்துக்களும், நாள் ஒன்றிற்கு 130 விவாகரத்துக்களும் வழங்கப்படுகின்றன. மகாராஷ்டிரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், மத்திய பிரதேசம் 4-வது இடத்திலும், அரியானா 5-வது இடத்திலும் உள்ளன.

No comments:
Post a Comment