May 23, 2016

அனுர சற்று முன்னர் கைது!

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு சென்றிருந்த நிலையில், அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சற்று நேரத்திற்கு முன்னர் கைது செய்துள்ளனர்.

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக அனுர சேனாநாயக்க இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment