October 6, 2015

கோப்பாய் விபத்தில் இளம் குடும்பத்தர் உயிரிழத்துள்ளர். (படங்கள் இணைப்பு)

 கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழத்துள்ளர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து கடமையே முடித்துவிட்டு பருத்தித்துறையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தபோது மோட்டர் சைக்கிள் மதிலுடன் வேகமாக மோதி இவ்விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியே சேர்த்த சிவகுரு மணிமாறன் (வயது 30) என்ற ஆறு மாத குழ்தையின் தந்தையாவர் விபத்து சம்பவம் தொர்பாக பொலிஸ் விசராணைகளை மேற்கொண்டுவருகின்றது.

No comments:

Post a Comment