முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார்.
ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யவே அவர் மீண்டும் அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஸில் டி. சில்வா தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன் ஆஜராகிமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment