நெதர்லாந்து தமிழமுதம் இசைக்குழுவில் நீண்டகாலமாக கொங்கோட் இசைக்கலைஞனாக செயற்பட்ட யோகா நேற்று அகால மரணமடைந்துள்ளார். இவர் தாயகப்பாடல்களிற்கான இசைப்பயணத்தில் பல வருடங்களாக பணியாற்றியிருந்தார்.
இவ் இசைக்குழுவிற்கு ஏற்பட்ட பல சோதனைகளில் இவ் இசைக்குழுவோடு இறுதிவரை உறுதியாகப் பயணித்த தேசத்தை நேசித்த கலைஞன் இவர் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:
Post a Comment