மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தின் தூண்களான ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.சர்வதேச ரீதியாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்ற போதும், ஒவ்வொரு
நாட்டிலும் வௌ;வேறு தினங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் இன்று இலங்கையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதற்கிடையில், ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பு வழங்குவதென்றால், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, வேதன நிலுவை கொடுப்பனவு என்பவற்றை உடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, நிலுவை கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி நாடுமுழுவதுமான கையெழுத்து பெறும் செயற்பாடு ஒன்று இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.

No comments:
Post a Comment