திக்வெல்ல – கொட்டகொட வாக்குச் சாவடியில் இருந்து வாக்கு பெட்டிகள் கொண்டு சென்ற கெப் வண்டி ஒன்று
விபத்துக்குள்ளாகியுள்ளது.வளைவொன்றில் வைத்து குறித்த கெப் வண்டி தடம்புரண்டதில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளதோடு, விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.இவ் விபத்தின் போது வாக்கு பெட்டிக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த வாகனங்த்தில் இருந்த வாக்கு பெட்டியை வேறு வாகனத்திற்கு மாற்றி மெதவத்தை தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment