ஈழத்தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பெல்ஜியத்தில் இடம்பெறவுள்ளது
.
வணக்க நிகழ்வு நாளை புதன்கிழமை மாலை அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நினைவுக் கல்லறை முன்பாக ஆரம்பமாகி புதிய நீதிமன்ற முன்றலில் நிறைவடையவுள்ளது.
தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல்கொடுப்போம் அயராது செயற்படுவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், பெல்ஜியம் வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment