முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் புலம்பெயர் தேசமெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் நெதர்லாந்திலும் வணக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு Damplein, Amsterdam என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த வணக்க நிகழ்வை நெதர்லாந்து தமிழர் பேரவை ஏற்பாடுசெய்துள்ளது.
இதேவேளை இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் மக்களை நினைவுகூர்ந்து தாயகத்தில் கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment