July 24, 2014

ஊடகவியலாளர் அப்துல் ஜபார் எழுதியிருக்கும் ”அழைத்தார் பிரபாகரன்”

ஊடகவியலாளர் அப்துல் ஜபார் எழுதியிருக்கும் ”அழைத்தார் பிரபாகரன்” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்டு மாதம் மூன்றாம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்னை தி நகரில் அமைந்திருக்கும் பெனின்சுலா விடுதியில் வைத்து நடைபெற இருக்கிறது.


No comments:

Post a Comment