அமெரிக்காவின் வொஷ்டோக் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின் படி ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில்
இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில்ஈராக் முதலிடத்தில் உள்ளதுடன் ஈராக், சோமாலியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, சிரியா, ஆப்கானிஸ்தான், மெக்ஸிகோ, கொலம்பியா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே 10 இடங்களைப் பிடித்துள்ளன

No comments:
Post a Comment