April 21, 2014

விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கைது என்கிறது கொழும்பின் ஆங்கில ஊடகம்?

தாயகத்திற்கு தொடர்ச்சியாக பணம் அனுப்புபவர்களையும், பெற்றுக் கொள்பவர்களையும் இலக்கு வைக்கும்
பாதுகாப்பு தரப்பு வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புகளின் தடையின் பின்னால், புலம்பெயர்ந்நத மக்கள் தமது உறவினர்கள், நண்பர்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு அனுப்புகின்ற பணம் குறித்து கவனத்தை எடுத்துள்ள இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும், பணம் அனுப்பப்படும் மூலங்களை தெரிந்து கொண்டு, அதிகளவு பணத்தை பெறுபவர்களை புலிகளுடன் தொடர்புடையவர்களாக இனம்காட்டி கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசாங்கத்திற்கு நெருக்கமான முக்கியஸ்த்தர் ஒருவர் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்

No comments:

Post a Comment