September 2, 2016

யாழில் ஈபிடிபி அட்டகாசம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ் பொது நூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க வருகை தந்திருந்த போது காணாமல் போனவர்களின் உறவுகள், மற்றும் நில ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்டோர்,
இடைத்தங்கல் முகாங்களில் தங்கியோர் என பலரும் ஒன்றுகூடி கவனயீர்புப் போராட்தை முன்னெடுத்த போது ஈ.பி.டிபி துணை ஆயுதக்குழுவினர் தனித்துவமாக போராட்டத்தை முன்னெடுக்க முயற்றிகளை மேற்கொண்டிருந்தனர்.

மயிலிட்டு விடுப்விப்பு என தங்களது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தினை குழப்பியடிக்கும் முயற்சி பலனளிக்காது இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment