
சிறிசேன, குமார சங்ககாரவை கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் இன்று நிறைடையும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் குமார சங்கக்கார சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.இந்த நிலையிலேயே அவருக்கு இந்த பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனினும் சங்ககார தரப்பில் இதுகுறித்தும் இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.



No comments:
Post a Comment