இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி 16.00 மணிக்கு
நிறைவடைந்துள்ளன.இதேவேளை முதலாவது தேர்தல் முடிவுவை இரவு 23.00 மணிக்கு பின்னர் எதிர்பார்க்க முடியும்.
இதன்படி இதுவரை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள வாக்களிப்பு தொடர்பான விபரங்கள்
கொழும்பு – 79%
முல்லைத்தீவு – 71%
யாழ்ப்பாணம் – 60,5%
கிளிநொச்சி – 67%
மன்னார் – 70%
புத்தளம் – 66.5%
கம்பஹா – 70%
களுத்துறை – 70%
கண்டி – 75%
திருகோணமலை – 75%
காலி – 70%
அம்பாறை – 67%
மட்டக்களப்பு – 60%
கேகாலை – 70-75%
அனுராதபுரம் – 70%
குருநாகல் – 68%
நுவரெலியா – 78%
வன்னி – 67%
மொனராகலை – 66%
பொலன்னறுவை – 75%
No comments:
Post a Comment