2015 ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முதலாவது தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு
முடிவுகளே வெளியாகியுள்ளன.
அதன்படி,
ஐக்கிய தேசிய கட்சி 9,673 |
|
|
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11,367 | |
|
மக்கள் விடுதலை முன்னணி 1,808 |
|
|
ஜனநாயக கட்சி 58 | |
|
ஏனைய கட்சிகள் 76 |
No comments:
Post a Comment