இந்நிலையில் சேகுவேராவின் வரலாற்றினைக் கூறும் பல்வேறு புத்தகங்களை யாழ். பொது நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினரால்
ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ரத்நாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இவரை் நூல்களை யாழ்ப்பாண பொது நூலகத்தினுடைய பிரதான நூலகரான சுகந்தி சதாசிவமூர்த்தியிடம் தங்களது அன்பளிப்பான புத்தகங்களை வழங்களை வழங்கி வைத்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசேகரன் மற்றும் இளைஞர் அணியினர் எனப்பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment