நமக்கான நீதி கேட்டு நாம் ஜெனீவா திடலில் முழக்கமிடல் வேண்டும் . எமது கடமை என்று நாம் உணர்ந்து ஜெனீவா திடலில் ஓன்றுகூட வேண்டும்.தமிழீழம் அடைவது
உறுதி என்று நாம் சொல்லுவோம் அந்த தமிழீழத்தை அடையும் வரை ஓயமாட்டோம் என்று எதிர்வரும் 15.09.2014 அன்று ஐநா சபை முன்றலில் முழக்கமிடுவோம் என ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழின உணர்வாளர் புகழேந்தி ஐயா அவர்கள்.

No comments:
Post a Comment