August 17, 2015

காலி மாவட்டத்தின் தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள்!

தற்போது வெளியான வாக்களிப்பு முடிவுகளின்படி காலி
மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது



கட்சிகள்வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி15501
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு12839
மக்கள் விடுதலை முன்னணி3465
ஜனநாயக கட்சி190
பொது ஜன பெரமுன138
முன்னிலை சோஷலிஸ கட்சி76

செல்லுபடியான வாக்குகள்32,256
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்414.....
மொத்த வாக்குகள்              32,670
பதிவான வாக்காளர்கள்      32,670
      வாக்குவீதம்                             98.73 %

No comments:

Post a Comment