August 17, 2015

அம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்!

தற்போது வெளியான  தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி ஹம்பாந்தோட்டை
மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிப்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 8,441
ஐக்கிய தேசியக் கட்சி – 5,155
மக்கள் விடுதலை முன்னணி- 2,401
ஜனநாயக கட்சி 640
பொது ஜன பெரமுன 290
முன்னிலை சோஷலிஸ கட்சி130

செல்லுபடியான வாக்குகள்                                   16,914
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்                                285.....
மொத்த வாக்குகள்                                              17,199
பதிவான வாக்காளர்கள்                                     17,199
    வாக்குவீதம்                                                   98.34 %

No comments:

Post a Comment