August 17, 2015

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!

தற்போது வெளியான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி – 6,056
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,390
ஐக்கிய தேசியக் கட்சி – 1,101

No comments:

Post a Comment