August 17, 2015

யாழ், மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதி முடிவுகள்!

தற்போது வெளியான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி யாழ், மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதி முடிவுகள்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12650
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2192
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1606
ஈழ மக்கள் ஜனநாயகப் கட்சி1037
ஐக்கிய தேசியக் கட்சி 925
தமிழர் விடுதலைக் கூட்டணி80


செல்லுபடியான வாக்குகள்19,303
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்1,835..
மொத்த வாக்குகள்               21,138
பதிவான வாக்காளர்கள்      39,204
     வாக்குவீதம்                             91.32 %

No comments:

Post a Comment