கல்முனை அஸ் ஸம்ஸ் விளையாட்டு கழகத்தினுடைய 50 வது கடினபந்து கிரிக்கெட் போட்டி மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் பிற்பகல்
1.00 மணிக்கு கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கல்முனை பிரதேச முன்னணி கழகமான ஜிம்கானா விளையாட்டுக்கழகம் எதிர்த்தாடவுள்ளதாக கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் எம்.எம். சர்ஜூன் தெரிவித்தார்.இந்த போட்டிக்கு பிரதம அதிதியாகவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
(எஸ்.அஷ்ரப்கான்)

No comments:
Post a Comment