இலங்கை சனநாயகக் குடியரசின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) காலை பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஜனதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோன் அவர்கள் அவர்கள் உட்பட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இங்கு மகிந்த அடத்ததாக ரணிலின் மனைவி ரணில் ஆகியோர் அமர்ந்திருந்தனர் ரணிலுடன் மகிந்த கதைப்பதற்கு முயற்சித்த வேளை ரணிலின் மனைவி அச்சமடைந்ததுடன் வியப்புடன் பார்த்தது சமூக வலைத்தங்களில் தீயாக பரவுகிறது.
![](http://www.lankaroad.net/news/data/upimages/Mr_Raneil_03.jpg)
![](http://www.lankaroad.net/news/data/upimages/Mr_Raneil.jpg)
![](http://www.lankaroad.net/news/data/upimages/Mr_Raneil_07.jpg)
![](http://www.lankaroad.net/news/data/upimages/Mr_Raneil_06.jpg)
![](http://www.lankaroad.net/news/data/upimages/Mr_Raneil_05.jpg)

No comments:
Post a Comment