கடந்த ஆட்சிக் காலத்தில் அதிகார மையமாக இருந்த மகிந்த ராட்சியம் இன்று
நான்கு சுவர்களுக்குள் முடங்கி விட்ட துயர நிலை அத்துடன் ஜனாதிபதிப் பதவி
இழந்த நாட்களில் இருந்த மக்கள் செல்வாக்கு அன்மைய நாட்களில்
இல்லை என மக்களே கூறும் நிலையில் செய்வதறியாது அண்ணனும் தம்பியும் குழப்பத்தில் உள்ளதாக அம்பாந்தோட்டை செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான கோத்தாபாய தினமும் மகிந்தவிடம் ஏதோ முனுமுனுப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த காவியும் வெள்ளை உடையும்
சேர்ந்துதான் எமை கந்தல் கந்தல் ஆக்கியவர்கள்
போதி மரத்து புத்தன் வழி வந்தவர்கள்
நீதீ அற்று நடந்தவர்கள்
நின்மதி தொலைத்தவர்கள்
காவி கட்டி கொண்டவர்கள்
கையில் திரு ஓடு சுமந்தவர்கள்
பாவி மகன் ஆனவர்கள்
பச்சை தமிழனை கொண்றவர்கள்
மன சாட்சி இல்லாதவர்கள்
இப்போ மல் (பூ) கொண்டு
புத்தரை பூயிப்பவர்கள்
வில் கொண்ட பரம்பரை நாம்
வீறு கொண்டு எழுவோம்
கல் கொண்டேனும் உமை அடித்து
காவியம் படைப்போம்
மல் (பூ) கொண்டு பூயித்த புத்தனும்
எம் மற தமிழன் வழி வந்தவன் தான்
சொல் கொண்டு கவி படைத்து
உனை சுட்டெரிப்பேன்
நில் உன் நெஞ்சில் துணிவிருந்தாள்
என் கல் கொண்ட கவி தனை எதிர்த்து
(கவிஜீ வினோ)
இல்லை என மக்களே கூறும் நிலையில் செய்வதறியாது அண்ணனும் தம்பியும் குழப்பத்தில் உள்ளதாக அம்பாந்தோட்டை செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான கோத்தாபாய தினமும் மகிந்தவிடம் ஏதோ முனுமுனுப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த காவியும் வெள்ளை உடையும்
சேர்ந்துதான் எமை கந்தல் கந்தல் ஆக்கியவர்கள்
போதி மரத்து புத்தன் வழி வந்தவர்கள்
நீதீ அற்று நடந்தவர்கள்
நின்மதி தொலைத்தவர்கள்
காவி கட்டி கொண்டவர்கள்
கையில் திரு ஓடு சுமந்தவர்கள்
பாவி மகன் ஆனவர்கள்
பச்சை தமிழனை கொண்றவர்கள்
மன சாட்சி இல்லாதவர்கள்
இப்போ மல் (பூ) கொண்டு
புத்தரை பூயிப்பவர்கள்
வில் கொண்ட பரம்பரை நாம்
வீறு கொண்டு எழுவோம்
கல் கொண்டேனும் உமை அடித்து
காவியம் படைப்போம்
மல் (பூ) கொண்டு பூயித்த புத்தனும்
எம் மற தமிழன் வழி வந்தவன் தான்
சொல் கொண்டு கவி படைத்து
உனை சுட்டெரிப்பேன்
நில் உன் நெஞ்சில் துணிவிருந்தாள்
என் கல் கொண்ட கவி தனை எதிர்த்து
(கவிஜீ வினோ)
No comments:
Post a Comment