இலங்கைக்கு
24 மணி நேர விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன்
கெரி, தனது விஜயத்தை முடித்துக் கொண்டு கென்யா நோக்கி புறப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதேவேளை, களனி ரஜமாஹா விகாரைக்கு சென்ற கெரி, வெசாக் தின நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அத்துடன் இலங்கையில் அமைக்கப்படவுள்ள அமெரிக்க தூதரகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment