t
March 1, 2015
வவுனியா செட்டிக்குளத்தில் பேரூந்து விபத்து!
வவுனியா செட்டிகுளம்- முகத்தான்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து ஒன்று மரத்துடன்
மோதி விபத்துக்குள்ளாகியது.
இச் சம்பவம் 28.02.2015 சனிக்கிழமை மாலை 4மணியளவில் இடைபெற்றுள்ளது. இச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பேரூந்து பலத்த சேதத்திற்கு உள்ளாகியது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment