March 10, 2015

மோடியின் விஜயத்துக்காகவே விஜயகுமாரிக்கு பிணை வழங்கப்பட்டது!

இந்திய பிரதமரின் விஜயத்தை முன்னிட்டே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் உள்ளவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயகுமாரி உள்ளிட்ட எட்டு பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். எனினும்
இதுநாள் வரையில் அவர்களை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.தமிழ் மக்களுக்கான நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மோடிக்கு தெரியப்படுத்தும் வகையிலேயே அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment