March 10, 2015

பொதுநலவாய நினைவு தினத்தில் மைத்திரி பங்கேற்பு! தமிழர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பு!

பொதுநலவாய அமையத்தின் நினைவு தினம் பிரித்தானியாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இதில், பொதுநலவாய அமையத்தின் தலைவரான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட
அதிதியாக கலந்துகொண்டார். இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியாரான ஜயந்தி சிறிசேன, அமைச்சர்களான மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன் மற்றும் மத்திய மாகாண ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். எனினும் மைத்திரியின் வருக்கை எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்யை தினம் ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.









No comments:

Post a Comment