February 9, 2015

அலரி மாளிகையில் திருட்டு!!

தேர்தல் காலத்தில் பசில் ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்சவின் மின் பிரச்சாரப் பிரிவுக்காக உருவாக்கப்பட்டிருந்த
கணணிக்கூடம் அலரி மாளிகையிலிருந்தே செயற்பட்டு வந்ததோடு அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான கணணிகளில் அதன் வன் தட்டு (ஹார்ட் டிஸ்க்) இல்லாமலிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 160 கணணிகள் இவ்வாறு அக்கூடத்தில் காணப்பட்டதாகவும் அதில் 120 கணணிகளில் வன்தட்டுக்கள் காணப்படவில்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன குறித்த பிரிவினரே தேர்தல் ‘கம்பியுட்டர் ஜில்மார்ட்’ வேலைகளை செய்யப்போவதாக அவ்வேளையில் தகவல்கள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.computer_lab_1

No comments:

Post a Comment