சிங்கள அடிப்படைவாத கொள்கை ஒன்றை சிறிலங்கா சுதந்தி கட்சி தயாரித்து வருவதாக
கூறப்படுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் சிறுபான்மை மக்களின் அரசாங்கம் என்ற கருத்தை சிறிலங்கா சுதந்திர கட்சி பரப்பி வருகிறது.
இந்த நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் இன துவேசத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் நாடாளுமன்ற ஆட்சியை கைப்பற்ற சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment