முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச, டுபாய்
சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் எமிரேட்ஸின் ஈ.கே.349 விமானத்தில் தனது மனைவியுடன் சென்றுள்ளார்.
இவர் டுபாயிலிருந்து அமெரிக்கா நோக்கி புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment